ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

#5 ஜெயராமின் சோக முகம்

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் தன சூப்பர் பங்களாவில் ஜாலியாக இருந்து முடிந்தால் ஒரு கட்சியும் ஆரம்பித்து சி எம் ஆகப்பார்கரத விட்டுட்டு , தன வீட்டு வேலைகாரிய எருமை மாடு போன்ற  தமிழ்ககாரி   என்று சொல்லி , தினமும் சோக முகத்துடன் சாரி சொல்லும் இந்த மலையாளிக்கு ஒரு "அய்யோ பாவம்"

4 கருத்துகள்:

  1. இந்தியன்..இப்படியெல்லாம் பதிவு போட்டா பின்னூட்டம் வராது. சும்மா உங்க ஸ்டைலெ தி.க.,தி.மு.க. தாடிக்கார - இந்தப் பரதேசிப்பயலுவல தாக்கி ப்திவு போட்டா பின்னூட்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

    ஏன் இப்ப கருத்து பக்கம் வரதில்லெ?

    பதிலளிநீக்கு