திங்கள், 8 பிப்ரவரி, 2010

# 8 அய்யோ பாவம் வடிவேலு

பல படங்களில் கூட வரும் கூட்டமே வடிவேலுவை தர்ம அடி அடிப்பதைபார்த்து நாம் சிரித்து இருக்கிறோம். இப்போது அவர்கூடவே காமெடிபண்ணும் சிங்கமுத்து டிராஜடி பண்ணிட்டார் போல. 
சுடுகாடு முதல் பொறம்போக்கு வரை  எல்லாத்தையும் வடிவேலு தலையில 
கட்டிட்டு ஆறேழு  கோடியோட  பார்ட்டி எஸ்.  போததற்கு கொலை மிரட்டல் வேறு. 
இதில் ஒரு விசேஷம் என்னன்னா இன்கம்டாக்ஸ் ரைட்க்கு அப்பறம் தான் இது வெளியில் வந்திருக்கு.  
ஏமாந்த  பணத்துக்கும்  டாக்ஸ் கட்டணும்ன்னு காமெடிக்கு தெரியுமா?

ஐயா தாயே பின்னூட்டம் போடுங்கப்பா...


2 கருத்துகள்:

  1. விஸ்வாமித்திரரே, பதிவு நல்லாத்தானிருக்கு! ஆனா, அடுத்தவங்களோட வயித்தெரிச்சலை வச்சுக் காமெடி பண்ணுறது ஆரம்பகாலத்து வலைப்பதிவர்களுக்குத் தேவையில்லேண்ணே! முதல்லே என்னை மாதிரி நிறைய மொக்கை போட்டுப் பழகிக்குங்க! :-)))))))

    பதிலளிநீக்கு