வியாழன், 28 ஜனவரி, 2010

#4 "அண்ணன் பல்லாண்டு வாழ இயற்கையை பிரார்த்திக்கிறோம்"

மதுரை முழுக்க அண்ணன் ப்ளெக்ஸ் போஸ்டரில் சிரிக்கிறார். அவரின் செல்வாக்கும் தம்பிகளின் வளமும் போஸ்டரில் தெரிகின்றது.


மேற்படி வாசகம் தான் என்னை கவர்ந்தது.


அண்ணன்  வாழ கடவுளை வணங்கினால் அது பகுத்தறிவுக்கு விரோதம். சரி.


இயற்கையை வணங்குவது மூலம் அண்ணன் பல்லாண்டு வாழ முடியும் என்பது மட்டும் பகுத்தறிவா?
தலையை சுத்துது பாஸ்.

1 கருத்து:

  1. மரணம் இரண்டு வகைகளாகும். ஒன்று 'இயற்கையானது' (வயது muthirchi, விஷ ஜந்து/மிருகம் ஆகியவற்றால் வருவது.. ) மற்றொண்டு, செயற்கையினால் வருவது.. அதாவது, மனிதனின் கண்டிபிடிப்புகளான கயிறு (தூக்குக் கயிறு), விஷ மருந்துகள் (மேடிசின்கள்), வாகனங்கள் (சாலை, ஆகாய விபத்துகள்) ஆகியவற்றால் வருவது. என்ன சொல்லவறேன்னா, இயற்கையான மரணம் வேண்டாதவோர், ஒருவேளை, 'இயற்கையை' வேண்டிக்கொள்ளலாமோ என்னவோ..?

    'பகுத்தறிவு' ... அறிவு இருந்தாதானே 'பகுக்க' இயலும்.

    பதிலளிநீக்கு