திங்கள், 11 ஜனவரி, 2010

#2 கேவல கவிதை

ரோஜா மலர் முகம்
முல்லை சிரிப்பு
தாமரைகன்னங்கள்
அல்லித்தண்டு கால்கள்
கன்னி
இள மயிலுக்கு
கை மட்டும் CAST IRON  ஒ
வைத்த  அறை இன்னும்  வீக்கம் வடியவில்லை


விஸ்வாமித்திரன்  

ஒரு பின்னூட்டம் போடலாம் இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக