வெள்ளி, 19 மார்ச், 2010

# 15 ஹை......ரோப்பா - ஒரு அறிவிப்பு

வரும் ஏப்ரல் மாசம் முதல்  வாரத்தில் நான் ஐரோப்பா டூர் போகபோறேன்.டூரைப்பத்தி விரிவான பதிவுகளை ஏப்ரல் முதல் வாரம் முதல்
எதிர்பார்க்கலாம்.
போட்டோப்படங்களுடன் ஒரு ஜிலு ஜிலு பயணம் போவோமா???


                                                                                ******
போட்டோ என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு பழைய விகடன் ஜோக்

" மேலே உள்ள படத்தில் ஆப்பிரிக்க எருமையுடன் கட்டுரை ஆசிரியர் ( இடது பக்கம் உள்ளது எருமை)".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக