வியாழன், 4 மார்ச், 2010

# 13 நித்யானந்தம்கதவை திறந்தார்
காற்று வந்ததோ இல்லையோ பணம் வந்தது
காமிராவை பார்க்காமல்
கதவை மூடினார்
கஷ்டம் வந்தது
நித்யானந்தம் இப்போது
நித்யகஷ்ட்டத்தில்.

2 கருத்துகள்:

  1. கதவைத் திறந்தார்; காற்றோடு காமிராவும் கண்ணுக்குத் தெரியாமல் வந்தது - என்று எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். :-))

    பதிலளிநீக்கு