ARASIYAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ARASIYAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜனவரி, 2010

#4 "அண்ணன் பல்லாண்டு வாழ இயற்கையை பிரார்த்திக்கிறோம்"

மதுரை முழுக்க அண்ணன் ப்ளெக்ஸ் போஸ்டரில் சிரிக்கிறார். அவரின் செல்வாக்கும் தம்பிகளின் வளமும் போஸ்டரில் தெரிகின்றது.


மேற்படி வாசகம் தான் என்னை கவர்ந்தது.


அண்ணன்  வாழ கடவுளை வணங்கினால் அது பகுத்தறிவுக்கு விரோதம். சரி.


இயற்கையை வணங்குவது மூலம் அண்ணன் பல்லாண்டு வாழ முடியும் என்பது மட்டும் பகுத்தறிவா?
தலையை சுத்துது பாஸ்.

#3 பயம் என்றால் இது





பயமுருத்துபவர  யார் என்று தெரியும்
பயப்படுபவர் யார்?  தெரிந்தால் சொல்லுங்களேன்

பின்னூட்டம் பிளீஸ்